new vaccine

img

பூஸ்டர் டோஸுக்கு புதிய தடுப்பூசி? - தடுப்பூசி தொழில்நுட்ப குழு  ஆலோசனை

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதாக இருந்தால், அது முதல் இரண்டு டோஸ் தடுப்பூசியிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஆலோசனைகள் நடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.